நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம் !

Wednesday, December 20th, 2023

நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் களவிஜயம் செய்தார்.

சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு இன்று காலை களவிஜயம் மேற்கொண்ட  கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச கடல்தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இறங்குதுறை புனரமைப்பு  மற்றும் தொழிலாளர்கள் தாங்கியிருப்பதற்கான ஒய்வு மண்டபம் அமைக்க உத்தேசம் செய்துள்ள காணியையும் பார்வையிட்டதுடன் இறங்குதுறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்களுடன் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

000

Related posts:

மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது - நாடாளுமன்றில் செயலா...
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...

இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...
வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்...
விடைபெற்றுச்செல்லும்மாவை அண்ணைக்குஅஞ்சலி மரியாதை - அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!