அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 24th, 2023


……….
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துலதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கடற்படை அதிகாரி மற்றும் சம்மந்தப்பட்ட  கடற்றொழில் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கடலந்துரையாடல் இடம்பெற்றது. – 24.01.2023

Related posts:


செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
காணாமல் போனோர் விவகாரம் - மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமை...