5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

Saturday, September 21st, 2019

ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம் வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக 5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட 4 பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் போதைப் பொருள் பிரிவால் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த 5 சந்தேக நபர்களில் மூவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நேற்று (20) நீர்கொழும்பு நீதிமன்றத்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தொடர்பான விபரங்கள் கீழே குறிப்பிடபட்டுள்ளன.

Related posts: