நேபாள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

Sunday, July 31st, 2016

இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும், நேபாளத்திலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் ; பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை காரணமாக நீர்ப்பெருக்கு உயர்ந்த காரணத்தால் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல கிராமங்களையும், வயல்வெளிகளையும் மூழ்கடித்து, லட்சக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரச் செய்தது

அஸ்ஸாம் மற்றும் பீஹார் ஆகிய இந்திய மாநிலங்களில் மீட்புப் பணிக்குழுவினர், மக்களைச் சென்றடைய படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நெடுஞ்சாலைகளிலும், மேட்டுப்பாங்கான பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

 டர்ந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, “நான் இப்போது நலமாக உள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன்” என்றார். இந்த நிலையில் நடிகர் ரஜினி, கமலிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி உடல் நலம் பற்றி விசாரித்தார். அதற்கு கமல் நலமாக இருப்பதாக கூறி ரஜினிககு நன்றி தெரிவித்தார்.

160724161245_assam_flood_2_pic_624x351_dasrathdeka_nocredit

160726150452_assam_floods_640x360_dashrathdeka_nocredit

Related posts: