சிகா வைரஸ்தாக்கம்: போர்டோரிகோவில் அவசர நிலை அறிவிப்பு!

சிகா வைரஸ் பரவல் காரணமாக போர்டோரிகோவில் பொது சுகாதார அவசர நிலையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அளுநர் அலெஜான்ட்ரோ கார்சியா பாடில்லாவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது. வியாழனன்று அமெரிக்க அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் பேசுகையில், போள்டோரிகோவின் கால் பகுதி மக்கள் தொகையினர் இந்த வைரஸ் நோயால் இந்த ஆண்டின் இறுதிக்குள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தள்ளார்.
இந்த தீவில் 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,000 பேர் கர்ப்பிணி பெண்கள் ஆவர். ஜிகா நோய் , தீவிர பிறவிக்குறைபாடு ஏற்படுத்தும் மைக்ரோசெப்லாலி என்ற குறைபாடுடன் தொடர்புடையது.
Related posts:
ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்!
மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி!
தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் - வெளியான அதிர்ச்சி காரணம்!
|
|