20க்கு20 போட்டிக்கான டிக்கட்டில் மோசடி!

Wednesday, December 20th, 2017

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று(20) நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான நுழைவு அனுமதி சீட்டை மோசடியாக விற்பனை செய்த மூவர் கைதாகியுள்ளனர். இந்தூரில் வைத்து அவர்கள் கைதாகினர்.

அவர்கள் ஒரே சீட்டை இலக்கம் மாற்றி பலருக்கு இணையம் மூலம் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது

Related posts: