இலங்கை – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்!

Friday, July 6th, 2018

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பதினொரு பேர் கொண்ட இலங்கை அணி வீரர்களினை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி வீரர்கள்
ஏஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்), தனஞ்சய டி சில்வா, கௌஷால் சில்வா, ஷெஹான் ஜெயசூரிய, ரோஷேன் சில்வா, மினோத் பானுக, தனுஷ்க குணதிலக, என்.தாரக, எம்.புஷ்பகுமார, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ.

Related posts: