5 இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தனியார் துறையில்!

Tuesday, January 9th, 2018

இலங்கையில் தனியார் துறைகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாட்டின் தொழிலாளர் கேள்வி தொடர்பில் 3500க்கும் அதிகமான முக்கிய நிறுவனங்கள் மத்தியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதே இத் தகவல் தெரியவந்துள்ளது.

இதனூடாக எதிர்காலத்தில் தொழிற்சார் கற்கை நெறிகளையும் பயிற்சிகளையும் திட்டமிட்டு முன்னெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: