13 வருடங்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு – பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன!

Monday, April 10th, 2017

அனைத்து சிறுவர்களுக்கும் 13 வருடங்கள் நிச்சயமாக கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெற வேண்டும் எனும் சட்டமூலம் ஒன்றை இவ் வருடத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்

Related posts: