நான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய நம்பிக்கை!

Sunday, October 13th, 2019


எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

யடியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மக்கள் தங்களது பொறுப்பை இத்தேர்தலில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் எனது பொறுப்பான பாதுகாப்பான தேசத்தையும், வளமான நாட்டையும் கட்டியெழுப்புவேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: