வெளிநாட்டில் இருந்து க.பொ.த பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?

Wednesday, June 12th, 2019

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


மாணவனை காணவில்லை என முறைப்பாடு!
உள்ளூராட்சி அமர்வுகள் சிறப்பாக இடம்பெற சகல வசதிகளுடன் கூடியதாக மண்டபங்களைச் சீராக்கவும் - சபைகளின் ச...
மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
வான் எல்லையில் பதற்றம் : ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு!