வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காகவே முக்கியத்துவம் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள காரணத்தினால் இவ்வாறு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அவசர நிலமையின் போது அழைக்க புதிய இலக்கம்!
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன - திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வர...
|
|