எச்.ஐ.வி. வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசி!
Wednesday, November 30th, 2016
எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் எதிர்வரும் 30ம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் எச்ஐவி தொற்றினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்று அமெரிக்காவின் தொற்றுநோயியல் தொடர்பான தேசிய ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அன்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவில் மாத்திரம் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.

Related posts:
லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!
ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா ...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது - இந்திய உயர்ஸ்தானிகர...
|
|
|


