முப்படையினருக்கு சம்பளம் அதிகரிப்பு!

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது இவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.
இதன்படி, முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 23,231 வரையிலும் ஏனைய பதவி தரத்திலான மாதாந்த கொடுப்பனவு 19,350 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் - தொழ...
இன்றுமுதல் 4 மணிநேரத்துக்கும் குறைவான மின்வெட்டு - இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு!
|
|
திருகோணமலை மாவட்டத்தில் 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர்த் திட்டம் - இராஜாங்க அமைச்சர் சனத்...
பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியத்த...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது - இராணுவத் தளபதி அ...