மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!

Friday, April 26th, 2019

சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான தகவல்கள் பரப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இது நாட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் அவசர கால சட்டத்தின் கீழ் பிழையான தகவல்களை சமூகத்தில் பரப்புவோர், எவராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

Related posts: