பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்த  மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, February 19th, 2018

பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் கருத்தறியும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

Related posts: