பெப்ரவரியில் ஆரம்பமாகிறது விசேட உயர் நீதிமன்றம்!

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கிலான விசேட உயர் நீதிமன்றம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் மூன்று விசேட உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த விசேட உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!
யாழ். மாநகரின் பாதீடு தோற்கடிப்பு! (வீடியோ இணைப்பு)
கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள யாழ்ப்பாணப் பொலிஸார்!
|
|