புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Wednesday, June 26th, 2019

நாட்டின் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

Related posts: