பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சில கட்சிகள் ஆதரவு!

Wednesday, February 28th, 2018

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவதாக சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தமது ஆதரவை தெரிவித்திருந்த அதேவேளை, ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தமது கட்சி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

Related posts: