தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!
Monday, March 23rd, 2020
இதுவரையில் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்கி தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ளதவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் இனங்காணப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிப்பவர்களுக்கு சிகிச்சைகளை பெற்று கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது
Related posts:
தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கம்!
நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்...
|
|
|
நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே விஷேட அற...
வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண ...
2025 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு - நீதி அமைச்...


