பாரிய மின்சக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் – ஒன்றிணைந்த எதிர்கட்சி!

Thursday, April 12th, 2018

எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மின்சக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில்இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மின்சக்தி தேவையின் பொருட்டு நிலவும் கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில் மின் உற்பத்தியும் அதிகரித்துச் செல்வதே இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் எந்த மின்சக்தி நெருக்கடியும் இல்லை என மின்சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: