தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை – அமைச்சர் பந்துல குணவர்தன!

இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் இத் துறையுடன் சம்பந்தப்பட்ட புத்தியீவிகள் சிலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று (06) அதன் கங்கத்தவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கினார்.
நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக இந்த சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினரு...
யாழ்.கீரிமலை கடலில் 19 வயது இளைஞன் பலி!
ரஸ்யாவிற்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பம்!
|
|