தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் முன்னெடுக்கப்படும் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றால், வேறு விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செயலாளர் அமர்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதி புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளிப் பகுதி மக்கள் கோரிக்கை!
முகாமில் வாழ்பவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் – யாழ் அரச அதிபர் வேதநாயகன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளர் சாதி ரீதியாக செயற்பட்டு வருகின்றார் - ...
|
|