துறைமுக ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்கு அவகாசம்!

Thursday, August 3rd, 2017

சர்ச்சைக்கரிய ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்கு அமைச்சரவைக்கு ஒருவாரக்காலம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.கைச்சாத்திட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

Related posts: