திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!
Sunday, March 19th, 2017திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக திருமலை மாவட்டத்தை அச்சுறுத்திவரும் டெங்கு நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றையதினம்(19) ஈழ மக்கள் ஜனநாயக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரான புஸ்பராசா தலைமையில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீன பிரதமர் அனுதாபம்!
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக ...
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...
|
|