தாதியர் சேவையில் ஏராளம் பிரச்சினைகள்!

Saturday, May 13th, 2017

இலங்கையின் தாதியர் சேவையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று முகங் கொடுத்துள்ளதாக அனைத்து இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அந்தவகையில் நாட்டில் தாதியர்களுக்கான பற்றாக்குறை பாரியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், தாதியர் பணியின் தரம் குன்றியுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: