தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Thursday, October 25th, 2018

பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படியானதே என்றும் நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் உறுதி செய்துள்ளார்

Related posts: