காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்!

Thursday, May 4th, 2017

காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற  ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்

Related posts:


ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் பயணம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திர...
நாட்டுக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை - அமைச்சர் மகிந்த அ...