சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கை விஜயம்!

Tuesday, May 1st, 2018

சேர்பிய நாட்டின் முதலாவது உதவிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஐவிக்கா டாசிக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தத் தகவலை சேர்பியாவின் பி92 நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவர் மே 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து மூன்று நாடுகளின் உயர் தலைவர்களை சந்தித்து முக்கியபேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

Related posts: