சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, November 12th, 2019

தமிழ் மக்களை அழிக்க வித்திட்டவர்களும் புலிகள் அமைப்பை சின்னாபின்னமாக்கியவர்களும் தாங்கள் தான் என்றும் யுத்தத்தை தாங்கள் தான் வெற்றி கொண்டது என்றும் உரிமை கூறும் சந்திரிக்கா ரணில் சரத்பொன்சேக கூட்டம் இன்று தமிழ் மக்களிடம் தாங்கள் உத்தமர்கள் என காட்டிக்கொண்டு வருவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்சியின் விசேட மாநாடு புதுக்குடியிருப்பு சந்தியில் நடைபெற்றது. இதில் உறையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்-

https://m.facebook.com/story.php?story_fbid=1183062558550632&id=1632555930352608

Related posts: