க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Sunday, April 10th, 2016

இவ்வாண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குரிய திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts: