கொரோனா வைரஸ் : போலித் தகவல்களை பரப்பிய 7 பேர் கைது – குற்றப் புலனாய்வு துறை!

Monday, April 13th, 2020

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய மேலும் 7 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேருடன் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: