கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் படுகாயம்!

Friday, March 22nd, 2019

பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று நடந்துள்ளது. விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

Related posts: