கல்வியில் வலைப்பின்ல் மேம்பாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க பின்நிற்கப்போவதில்லை – கல்வி அமைச்சர்!

Wednesday, October 18th, 2017

 

கல்வி வலைப்பின்னலின் மேம்பாட்டுக்காக தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னிற்கப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவி பாலிகா கல்லூரியில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பிள்ளைகளைத் தூண்டும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: