யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் – மாநகரசபை!
Tuesday, October 9th, 2018
வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நடத்தப்படுகின்ற விடுதிகள், சிறு விடுதிகள், வீடுகள், தங்குமிடங்கள், போர்டிங், ரெஸ்டுரண்டுகள், அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்திருத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!
இலங்கையில் இரண்டு இலட்சத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் – கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமா...
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கு சுமார் 450,000 புதிய விண்ணப்பங்கள் - நலன்...
|
|
|
சுற்றுலாத்துறையின் மூலமும் இவ்வருடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறவேண்டும் - ஜனாதிபத...
கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற...
தொடர்ந்தும் இலங்கை - இந்தியா நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெர...


