கடலில் தரித்துநின்ற கப்பலுக்கு தீவைப்பு – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்!

Monday, June 18th, 2018

காங்கோசன்துறை துறைமுகத்தை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்படகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

Related posts: