ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

Tuesday, March 1st, 2022

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 3 மாத காலம் நீடிக்கப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: