உணவு பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

உணவு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீனின் (லஞ்சீட்)விலையும் அதிகரித்துள்ளதால் உணவு பொதியொன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம்தீர்மானித்துள்ளது.
இவற்றினை கொள்வனவு செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதால் இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்தாக அதன் தலைவர் அசேலசம்பத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 20 மைக்கிரோனுக்கும் குறைவான பொலித்தீன் உற்பத்தி விற்பனை மற்றும் விநியோகத்திற்கும்அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கூராய் கிராமம் ஆபத்தில் கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறது - மக்கள் கேள்வி!
யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபப் பலி - அதிர்ச்சிக் காரணம் வெளியானது!
இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஏன்? – ஈ.பி.டி.பியின...
|
|