ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!
Thursday, November 10th, 2016
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுத்தவண்ணம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்து, தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். பாராளுமன்றத்திற்குள் பிற்பகல் 2.00 மணிக்கு வருகை தந்தார். சபையில் அமைச்சர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் நிதி ஆண்டிற்கான உரையை நிதியமைச்சர் ஆரம்பித்தார்.

Related posts:
மாணவர்களை மிஞ்சும் ஆசிரியர்கள்! -நீதிபதி இளஞ்செழியன்!!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு - அம...
மூத்த இடதுசாரிக்கு தோழர் டக்ளஸ் இறுதி மரியாதை!
|
|
|


