இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்!

Thursday, April 9th, 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதற்கமைய கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்வர்களின் மொத்த எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: