இன்று முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, April 8th, 2019

பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று(08) காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த பணிப்புறக்கணிப்பானது நாளை(09) காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: