இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

Tuesday, January 8th, 2019

இந்த ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் இன்று(08) முதல் பொதுமக்களுக்கான பார்வையாளர் கூடம் திறக்கப்படும் என நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையுடன், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற கெலரி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: