ஆகஸ்ட் முதல் போக்குவரத்து அபராதத் தொகை அதிகரிப்பு!

Tuesday, July 10th, 2018

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை,  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: