அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்

Friday, December 30th, 2016

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி அதனை சமர்ப்பிக்க வேண்டும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தை நாட்டின் சட்டம் குறித்து அறியாத ஒருவரே தயாரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

807_download-1-1024x682

Related posts: