தரம் 1 க்கு 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்- கல்வியமைச்சு!
Tuesday, July 3rd, 2018
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேரத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி கடந்த 30 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இருப்பினும் சமீபத்தில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பணிப்பகி~;கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை கல்வியமைச்சு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சென்னை சென்ற விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்!
ஜனாதிபதி மைத்திரிகபல சிறிசேன யாழ் விஜயம்: பல நிகழ்வுகளில் பங்கேற்பு!
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள் - IOC யிடமிருந்து 7 ஆயிரத்து ...
|
|
|
யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் - நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்ப...
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் இஸ்ரேலில் பணியாற்ற...


