அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!

Friday, March 26th, 2021

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அடுத்த வாரமளவில் சீனாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: