யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை யாழ். பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
பொரளையில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்; விசாரணை ஆரம்பம்!
அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திண...
|
|