யாழில் சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Wednesday, May 31st, 2017

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுபோக விவசாயச் செய்கையில் தற்போது விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ். வலிகாமத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம், மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் விவசாயிகளால் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளமையைக் காண  முடிகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: