பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!

Friday, June 18th, 2021

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: