தகவலறியும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

Thursday, March 24th, 2016

தகவலறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லதொழிக்கவும், நல்லாட்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற சட்டமூலமாகவும், தகவல் அறியும் சட்டமூலம் காணப்படுவதாகவும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts: